← Back to Song List

9984. உயர்த்துவார் உயர்த்துவார் இயேசு

1.

உயர்த்துவார் உயர்த்துவார்இயேசு உன்னை உயர்த்துவார்உன்னை என்றும் காண்பவர்உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்உன்னை என்றும் நடத்துவார்

2.

அல்லேலூயா

3.

உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன் சிங்கத்தின் மேலே நடப்பேன்சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன்பெலனான தேவன் உண்டு

4.

மிதித்திடுவோம் மிதித்திடுவோம்சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்சமாதான தேவன் சீக்கிரம்சாத்தானை நம் கால்களின் கீழேநசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்

5.

உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்வானிலும் பூவிலும் உயர்ந்தவர்சர்வ வல்லமை உடையவர்பரிசுத்த தேவன் இவரே