7937. சந்தோஷம் சந்தோஷம்
1.
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமேபரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமேஅவர் சமூகத்தில் சந்தோஷமே
2.
1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போதுகலங்கிட தேவையில்லைகைகளை உயர்த்தி ஆராதித்தால்பெரும் வெற்றியைத் தந்திடுவார்
3.
2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்சோர்ந்திடவே வேண்டாம்உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே