← Back to Song List

7680. புத்தியாய்  நடந்து வாருங்கள்

1.

புத்தியாய்  நடந்து வாருங்கள் –திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள் சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து,பாடிக்கொண்டு

2.

1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திருஉரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள், சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்; ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்கூருடன் மெய்த் திருமறை குறித்துச்சொல்வதைத் தினம் நேருடன்ஆராய்ந்துபார்த்துநித்தியஒளியில்தானே

3.

2. ஆவியை அடக்காதிருங்கள்- நான்சொல்லுவதை அசட்டைசெய்யாமல் இருங்கள் ஜீவனை அடையத் தேடுங்கள் -யேசுக்கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக்கொள்ளுங்கள் மேவியே ஜெபம்,மன்றாட்டு , விண்ணப்பம்,வேண்டுதலோடு தாவி,யேசுவைப் பிடித்து, தளராநடையோ டுன்னிப்,

4.

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் –துதித்துப் போற்றி,இன்பமாய்ச் சத்திய வேதத்தை வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்பிடித்துளத்தில்வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தைநேசியாமல் பகைத்துங்கள் நித்தியரட்சிப்பைத் தினம்ஆசையோடு தேடி, நீங்கள்அடையும்படி முற்றிலும்,

5.

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள்எல்லாரும் பரன் மகன் தேட்டம்அல்லவோ? தரிசிக்க நாட்டம்அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்தன்னிலே கொண்டாட்டம்அல்லவோ? பரிதீயோன் நாணப் பாடிப்சனை செய்தவர்பொற் பாதத்தை மனதில் உன்னிக்,கரிசனை யோடு தேடிக், காணத் தீயோன் நாணப் பாடிப்

புத்தியாய்  நடந்து வாருங்கள் | Tamil Song Lyrics