← Back to Song List

6657. நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிறநாமம்

1.

நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரேமகத்துவமும் உன்னதமுமானநாமம் உடையவரே

2.

எல்லா நாமத்திலும்நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம்ஆண்டவர் நீரே

3.

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தர்எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்

4.

மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்நல்லவர் நீர் பெரியவர்உன்னதர் நீர் உயர்ந்தவர்

5.

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்நீர் ஒருவரே பரிசுத்தர்

நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் | Tamil Song Lyrics