6144. நன்றி நன்றி இயேசுவே
1.
நன்றி நன்றி இயேசுவே (2) இரத்தமே சிந்தி எனக்காக மரித்து சாத்தானை முறியடித்தீர்
2.
ஆஹா..ஹா..ஹா..ஒஹோ..ஹோ..ஹோலலா..லா..லாஅல்லேலுயா.. ஆமேன்
3.
உறக்கம் தெளிவோம்உற்சாகம் கொள்வோம் ஓட்டம் முடியும் வரைகலப்பையில் கையைவைத்த பிறகு திரும்பி பார்க்கமாட்டோம்