5633. முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர்
1.
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்
2.
1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
3.
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
4.
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம் கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே
5.
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்