5376. மனம் மகிழ இயேசுவே நாடுமாந்தரின்
1.
மனம் மகிழ இயேசுவே நாடுமாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே
2.
குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்குருசின் காட்சியை அண்டிடுவாய்தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவேதற்பரன் பாடுகள் ஏற்றனரே
3.
நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்இடுக்கண்களiல் உன்னைக் காத்திடவேஇயேசுவே சிலுவையில் அறையப்பட்டார்
4.
துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார் ஐஸ்வரியமுள்ளோராய் உயர்த்தப்பட்டார்கொடுமை செய்யாதவர் கைவிடாரேகர்த்தரின் அன்பை ருசிப்பாயோ