← Back to Song List

4609. கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

1.

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே – நான்

2.

இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே

3.

கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ராயேலைக் காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

4.

கர்த்தர் என்னைக் காக்கின்றார் எனது நிழலாய் இருக்கின்றார் பகலினிலும், இரவினிலும் பாதுகாக்கின்றார்

5.

போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும், எப்போதும் எந்நாளும் காத்திடுவார்

கர்த்தரை தேடின நாட்களெல்லாம் | Tamil Song Lyrics