3842. இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம்
1.
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு
2.
1 . நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்ததுஅவருடைய காயங்களால்குணமடைந்தோம் – நாம்
3.
2. கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத செம்மறி போலவாய் கூட அவர் திறக்கவில்லைதாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
4.
3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்கழுமரத்தின் மீது தம் உடலில்நம் பாவங்கள் அவர் சுமந்தார்