← Back to Song List

3840. இயேசு என் நேசர்

1.

இயேசு என் நேசர்

2.

1. இயேசு நாதா எந்தன் நேசாகண்ணோக்கிப் பாருமே என்னைகாத்துக்கொள்ளுமே கன்மலையும் கோட்டையும் என்இரட்சகரும் நீர் எந்தன்நம்பிக்கை நீர்தாமே

3.

2. மாம்ச சரீர போராட்டமதிலேதாங்கிக் கொள்ளுமே உந்தன்வல்லமை தாருமே

4.

3. எந்தன் வழியை செவ்வை செய்யும்அன்பின் தேவனே என்னைபலத்தால் நிறைத்திடும் 

5.

4. எந்தன் பாரம் உம்மில்வைக்க உதவி செய்யுமேஎன்றும் உம் பின்செல்வேன்

6.

5. எந்தன் கால்கள் மான்கள் கால்கள்போலாகச் செய்யுமே – உயர்ந்தஸ்தலத்தில் நிறுத்துமே

7.

6. கண்ணீர் சிந்தி கதறி ஜெபிக்கஉதவி செய்யுமேஜெபத்தின் ஆவி தாருமே

இயேசு என் நேசர் | Tamil Song Lyrics