← Back to Song List

3330. வழியில்லா இடத்தில் தேவன் வழி உண்டாக்குவார்

1.

வழியில்லா இடத்தில் தேவன் வழி உண்டாக்குவார் எனக்காக அதிசயமாக வழியை அவர் உண்டாக்குவார் தாயைப்போல் அணைத்து தினம் அன்பு பெலன் தந்து நித்தமும் என்னை நடத்திட வழி உண்டாக்குவார்

2.

கடுவெளி பெறும் பாதையாய் ஆகுமே வனாந்திரம் வயல் வெளியாய் ஆகுமே வானம் பூமி ஒழியும் அவர் வார்த்தை ஒழியாது அதிசயம் கானுவேன் இன்றே