1537. அவரே என்னை என்றும் காண்பவர்
1.
அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2)
2.
1. தண்ணீர் மீது நடந்தார்அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2) – அவரே
3.
2. நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) – அவரே
4.
3. மேகங்கள் நடுவில் இடிமுழக்கத்தின் தொனியில்ராஜாதி ராஜாவாய் இந்தஅகிலத்தை ஆளுகை செய்வார் (2)
5.
4. இயேசுவே அதிகாரம்நிறைந்தவர் இயேசுவே அகிலத்தை ஆள்பவர் இயேசுவேஉலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)