← Back to Song List

1282. ஆராதனை ஆராதனை துதி

1.

ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை     -(2) காலயிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கே

2.

தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை  -(2) வான பிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை

3.

ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை  -(2) மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை