11264. இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
1.
இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப்பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்
2.
1.இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்
3.
2. அன்பு பாராட்டி காப்பவராய் எந்தனைத் தாங்கி பூரணமாய் இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்
4.
3. மெய் சமாதானம் ரம்மியமுந்துய்ய தேவாவி வல்லமையும்புண்ணியநாதர் தந்து விட்டார்விண்ணிலுஞ் சேர்த்து
5.
வாழச் செய்வார்